Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் ... சித்தானந்த சுவாமி கோவிலில் 28ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில் மகா பெரியவர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2024
12:05

புதுச்சேரி; கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில் காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா நாளை (24ம் தேதி)நடக்கிறது. புதுச்சேரி பிராமண சமூகம், ஸ்ரீ சாய் சங்கர பக்த சபா மற்றும் பரமாச்சாரியார்களின் பக்தர்கள் சார்பில், கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில், காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா,நாளை (24ம் தேதி)மாலை 4:30 மணிக்கு ஆவஹந்தி ஹோமத்துடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜையும், புதுச்சேரி சீனுவாச பாகவதர் பஜனை நடக்கிறது. பஜனைக்கு பின்பு, காஞ்சி மகா பெரியவர் உருவப்படம் ஊர்வலம் நடக்கிறது. பூஜைகள் தொடர்பாக மேலும் தகவல் பெற 98423 27791, 98428 29770, 94863 65817 என்ற மொபைல்போனில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar