Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ... திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீலப்பாடி அருகே குப்பையிலிருந்து ஐம்பொன் சிலைகள் மீட்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீலப்பாடி அருகே குப்பையிலிருந்து ஐம்பொன் சிலைகள் மீட்பு

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2024
10:06

திண்டுக்கல்; திண்டுக்கல் சீலப்பாடி அருகே குப்பை குவியல்களுக்குள் கிடந்த இரு ஐம்பொன் சுவாமி சிலைகளை வருவாய் துறையினர் மீட்டனர். சீலப்பாடி என்.எஸ். நகர் பகுதியில் நேற்று சிலப்பாடி ஊராட்சி துாய்மை பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். ரோட்டோர குப்பை குவியல்களை சுத்தம் செய்தபோது இரு ஐம்பொன் சுவாமி சிலைகள் இருப்பதை கண்டனர். தாலுகா போலீசார், மேற்கு தாசில்தார் வில்சன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலைகளை மீட்டனர். இச்சிலைகளை யாரேனும் கடத்தி வந்து விட்டு சென்றார்களா என விசாரிக்கின்றனர். இன்று பழநி ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு எந்த காலத்தில் தயாரிக்கப்பட்டது. என்ன சிலை என ஆய்வு செய்ய உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar