Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழங்கால முருகன் கோவில் சிதைவுகள் ... 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் சுவர் சேதம் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் நகை 15 கிலோ வங்கியில் முதலீடு
எழுத்தின் அளவு:
திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் நகை 15 கிலோ வங்கியில் முதலீடு

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2024
08:06

சென்னை; திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையில் கிடைத்த 15,340 கிராம் தங்கம், கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்யப்படவுள்ளது.

கோவில்களுக்கு 10 ஆண்டுகளாக காணிக்கையாக வந்த தங்க இனங்களில் உபயோகப்படுத்த இயலாதவற்றை மும்பையில் உள்ள அரசு தங்கம் உருக்கு ஆலையில் உருக்கி, சுத்த தங்கமாக மாற்றி, அந்தந்த கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வகையில், வங்கியில் முதலீடு செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவிலில் கிடைத்த காணிக்கையில், 32,698 கிராம் தங்கம், கட்டிகளாக மாற்றி திருவேற்காடு கிளை பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டது. தற்போது, உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் துரைசாமிராஜு தலைமையில், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் மூர்த்தி, கோவில் அலுவலர்கள் முன்னிலையில் கோவிலில் தங்கம் பிரித்து எடுக்கும் பணி கடந்த, 4ம் தேதி முதல் இரண்டு நாட்கள் நடந்தது. அதன் வாயிலாக, 15,340 கிராம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar