Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேடகம் சீரடி சாய்பாபா கோயிலில் ... முக்களத்தியம்மன் கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை முக்களத்தியம்மன் கோவிலில் ராகு கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; யாக சாலை பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
 பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; யாக சாலை பூஜைகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2024
08:06

திருக்கோஷ்டியூர்,ஜூன்8- திருப்புத்தூர் அருகே பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் (எ) ஆண்டபிள்ளை  நாயனார் சமீபவல்லி அம்பாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில்  சுகந்தவனேஸ்வரர்,  சமீபவல்லி அம்பாள்,  பரிவார தெய்வங்களில் வயிரவசுவாமி,  ஒற்றைச் சனீஸ்வரர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் திருப்பணி நடந்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நேற்று காலை காலை 8:30 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜையுடன் தொடர்ந்து கணபதிஹோமம்,நவக்கிரக ஹோமம் நடந்து யாகசாலை பூஜைகள் துவங்கின.

இரவு 8:00 மணிக்கு சிவாச்சார்யர்களால் கலசங்கள்பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்து இரவு 8:30 மணிக்கு 23 யாக குண்டங்களில் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கின. இன்று  காலை 8:30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையும், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும் துவங்குகின்றன. நாளை காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜை துவங்குகிறது. தொடர்ந்து கோ பூஜை,லட்சுமி பூஜை நடந்து பூர்ணாகுதிக்கு நடைபெறும். பின்னர்  கலசங்கள் புறப்பாடாகி கோபுர,விமானங்களுக்கு காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள்  கும்பாபிஷேகம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar