Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு; ... மருதமலை கோவிலில் புதிய துணை கமிஷனர் பதவியேற்பு மருதமலை கோவிலில் புதிய துணை கமிஷனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணி அம்மன் கோயில் பால்குடம் விழா; அம்மனுக்கு பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
மாசாணி அம்மன் கோயில் பால்குடம் விழா; அம்மனுக்கு பால் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2024
11:06

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் மாசாணி அம்மன் கோயில் பூக்குண்டம் திருவிழா ஜூன் 19 ல் மயான பூஜையுடன் துவங்கியது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை 10:00 மணிக்கு ஆத்தியடியான் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்துச் சென்ற பக்தர்கள் மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, மாலையில் தீச்சட்டி எடுத்தல் நிகழ்வும் , இரவில் பூ குண்டம் வளர்க்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். அதைத் தொடர்ந்து கொடிமரம் இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar