Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருளப்பசுவாமி, அய்யனார் கோயிலில் ... ஆனி சனிக்கிழமை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆனி சனிக்கிழமை; அன்னூர் கரி வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை மாற்றியமைப்பு
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை மாற்றியமைப்பு

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2024
10:06

மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சுவாமி உலா செல்லும் திருத்தேர்உள்ளது. சித்திரை பிரம்மோற்சவத்தில் ஸ்தலசயன பெருமாள், அவதார ஜெயந்தி உற்சவத்தில், பூதத்தாழ்வார் ஆகியோர், தேரில் உலா செல்வர்.


இத்தேரை, 15 ஆண்டுகளுக்கு முன், பக்தர் ஒருவர் நன்கொடையாக அளித்தார். அதற்கு முந்தைய தேர், கோவில் வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. புதிய தேர், அதே பகுதியில் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தி, பாதுகாப்பு கூரை அமைக்கப்பட்டது. தற்போது, கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, கடந்த பிப்., 1ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருப்பணிகள் உபயதாரர், ஆகமம் மற்றும் வாஸ்து அமைப்பின்படி, கோவில் வளாகத்திற்கு வெளியே தேரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. சித்திரை பிரம்மோற்சவ திருத்தேர் உலா உற்சவம், ஏப்., 23ம் தேதி நடந்து முடிந்தபின், தேர்வெளியில் நிறுத்தப்பட்டது. முந்தைய இடத்தில் உள்ள பாதுகாப்பு கூரையை பிரித்து, தேருக்கு பாதுகாப்பாக அமைக்காமல்தாமதப்படுத்தப்பட்டது. இரண்டு மாதங்களாக,கோடை வெயில், மழை, சூறாவளி காற்று ஆகியவற்றால், திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ள தேர் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, நம்நாளிதழில் அண்மையில் செய்தி வெளியிடப்பட்டது. நேற்று, முந்தைய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கூரையை, புதிய இடத்திற்கு மாற்றியமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar