Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவாழக்கரை காமாட்சி அம்மன் ... ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நெகிழ்ச்சி ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோளிங்கர் நரசிம்ம சுவாமி மலைக்கோவில் ரோப்கார் சேவை இரண்டு நாட்கள் ரத்து
எழுத்தின் அளவு:
சோளிங்கர் நரசிம்ம சுவாமி மலைக்கோவில் ரோப்கார் சேவை  இரண்டு நாட்கள் ரத்து

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2024
10:07

சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு, கடந்த மார்ச் 8ம் தேதி முதல் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன் துவங்கிய இந்த சேவை வாயிலாக, வயது முதிர்ந்த பக்தர்களும், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் எளிதாக மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளொன்றுக்கு, 1,000 பக்தர்கள், ரோப்கார் வாயிலாக பயணிக்கின்றனர். இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, இந்த சேவை, வரும் 3 மற்றும் 4ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5ம் தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் செயல்பாட்டிற்கு வரும் என, சோளிங்கர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar