Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கழனிவாசல் சித்தி விநாயகர் கோவிலில் ... போயகொன்ட கங்கையம்மன் தேவஸ்தானத்தில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை போயகொன்ட கங்கையம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டுமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா விமரிசை
எழுத்தின் அளவு:
தண்டுமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா விமரிசை

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2024
11:07

மதுராந்தகம்; மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரிபுத்துார் ஊராட்சியில், தண்டு மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா, நேற்று, விமரிசையாக நடந்தது.


இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்வு விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம், தண்டுமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி துவங்கி, விழா பந்தக்கால் நடப்பட்டது. பின், அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகத்தை சுமந்தபடி, விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள், வீதிகளில் உலா வந்தனர். முக்கிய நிகழ்வான நேற்று, காலை அம்மனுக்கு சொர்ண அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணி அளவில், அம்மன் வீதி உலா நடந்தது. பின், மாலை 3:00 மணிக்கு, தண்டுமாரியம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், தண்டு மாரியம்மன் வீதி உலா நடந்தது. வீடுகள்தோறும் பெண்கள் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். இரவு வாண வேடிக்கை நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar