Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்டுமாரியம்மன் கோவிலில் கூழ் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போயகொன்ட கங்கையம்மன் தேவஸ்தானத்தில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
போயகொன்ட கங்கையம்மன் தேவஸ்தானத்தில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2024
11:07

ஸ்ரீகாளஹஸ்தி, சித்தூர் மாவட்டம் சௌடேப்பள்ளி மண்டலம் போயகொன்ட கங்கையம்மன் தேவஸ்தானத்தில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் சனிக்கிழமை எண்ணப்பட்டது. இதில் கடந்த 65 நாட்களுக்கு தேவஸ்தானத்தின் வருமானமாக ரொக்கப் பணம் ( ரூ.  1,16,21,723.00,) ஒரு கோடியே பதினாறு லட்சமத்து இருப்பத்தோராயிறுத்து எழுநூற்று இருப்பதற்கு மூன்று ரூபாய், தங்கம் 60 கிராம், வெள்ளி 1 கிலோ 220 கிராம், அமெரிக்க டாலர் -1 நோட்டு, அமெரிக்க டாலர் - 4  ஓமன் - 100 பைசா-3 நோட்டுகள், மலேசியன் ரிங்கிட் 1 டிரினிடாட் & டோபா 20 டாலர் - 1 நோட்டு, டிரினிடாட் & டொபாகோ 10 டாலர்  மற்றும் ஸ்ரீ ரணபேரி கங்கையம்மன் கோயிலில் ரூ.  78,829.00 வந்திருந்ததாக தேவஸ்தான செயல் அலுவலர் சந்திர மௌலி,கோவில் தலைமை அர்ச்சகர்கள், துணை கோயில்களின் செயல் அலுவலர் ஒய்.முனிராஜா, சௌடேபள்ளி காவல் துறையினர், பட்னப்பள்ளி சௌடேப்பள்ளி ராஜண்ணா, ஐசிஐஐசி வங்கி அதிகாரிகள் பட்னப்பள்ளி மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar