திருமுருகநாத ஸ்வாமி கோவில் வளாகத்தில் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2024 04:07
அவிநாசி; திருமுருகன்பூண்டி திருமுருகநாத ஸ்வாமி கோவில் வளாகத்தில் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருஞானசம்பந்த ஸ்வாமிகள் அருளிய பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், பதிக விளக்கம் மற்றும் வரலாற்று முறை விளக்க உரையை திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாத ஸ்வாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருப்பூர் சைவ சித்தாந்த சபை சார்பில் செய்திருந்தனர்.