திம்மராய பெருமாள் கோவிலில் ஏகாதசி வழிபாடு; மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2024 11:07
கோவை; கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள K. புங்கம்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய பெருமாள் கோவிலில் ஆனி மாத ஏகாதசி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திம்மராயபெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.