Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்மிக பணியுடன் அறப்பணியும் ... திம்மராய பெருமாள் கோவிலில் ஏகாதசி வழிபாடு; மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் திம்மராய பெருமாள் கோவிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனி கார்த்திகை ; வைத்தீஸ்வரன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆனி கார்த்திகை ; வைத்தீஸ்வரன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2024
11:07

மயிலாடுதுறை; வைத்தீஸ்வரன் கோவிலில் முருகனுக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு அறுபடை வீடுகளுக்கு இணையாக செல்வ முத்துக்குமாரசுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கார்த்திகை தோறும் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாத கார்த்திகை திருநாளான இன்று செல்வ முத்துக்குமார சுவாமியை கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து செல்வ முத்துக்குமார சுவாமிக்கு கார்த்திகை சண்முகர் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar