Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையடிவாரம் சீனிவாசபெருமாள் ... தஞ்சாவூர் பெரிய கோவிலில் 36 கேமராக்கள் ஒன்றுகூட வேலை செய்யாத சோகம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் 36 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கம்பம் நடுவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கம்பம் நடுவிழா

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
11:07

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு சாட்டுதல் மற்றும் கம்பம் நடுவிழா கோலாகலமாக நடந்தது.


பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 8ல் துவங்குகிறது. முன்ன தாக நேற்று முன்தினம் (ஜூலை 2) மாலை 6:30 மணிக்கு வடகரை வரதப்பர் தெரு காமுத்துரை பாண்டி பூஜாரி வீட்டிலிருந்து மேளதாளத்துடன் கரகம், கம்பம் வீதி உலா வந்தது. கோயிலில் இரவு 9:00 மணிக்கு பூஜாரிகள் கம்பம் நட்டனர். ஜூலை 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 16 மாவிளக்கு, ஜூலை 17 ல் அக்னிசட்டி, ஜூலை 23ல் மறுபூஜை நடக்கிறது. திருவிழா நாட்களில் அம்மன் தினமும் பல்வேறு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar