Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புண்ணியகோட்டீஸ்வரர் கோவிலில் ...  உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில்  புதிய கொடி மரம் பிரதிஷ்டை உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
5 ஆண்டுக்கு பின் அக்னி வசந்த விழா விமரிசை; திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
5 ஆண்டுக்கு பின் அக்னி வசந்த விழா விமரிசை; திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
12:07

செய்யூர்; செய்யூர் அருகே வெடால் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பொருட்செலவு அதிகம் என்பதால், கிராம மக்கள் பேச்சு நடத்தி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அக்னி வசந்த விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு அக்னி வசந்த விழா நடத்தப்பட்டது. பின், 2022ம் நடக்க இருந்த திருவிழா, பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, இந்த ஆண்டு விமரிசையாக நடந்தது. கடந்த மாதம், கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா துவங்கியது. தினமும் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை 11:30 மணிக்கு, பாரத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. பிரமாண்டமாக கோவில் அருகே களிமண்ணால் 25 அடி நீள துரியோதனன் சிலை அமைத்து, பஞ்ச வர்ணம் பூசி நாடக நடிகர்கள் பீமன்,- துரியோதனன் வேடமிட்டு, மகாபாரதத்தில் போரிடும் போர்க்களக் காட்சி தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. பின், கூந்தல் முடித்து, திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar