Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் கந்தசஷ்டி: யாகசாலை ... பழநி கந்தசஷ்டி விழா: மலையேறியது கோயில் யானை கஸ்தூரி! பழநி கந்தசஷ்டி விழா: மலையேறியது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசு வெட்டிப்போடு: நீதி சொல்லுவா காளி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 நவ
2012
10:11

திருப்புவனம்: அநீதி இழைக்கப்பட்டவர்கள், நீதிக்காக போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் நாடி செல்வர். "அங்கு சென்றால் நீதி தாமதமாகும்; இறைவன் தண்டிப்பான் என, நினைப்பவர்கள், மடப்புரம் காளி கோயிலுக்கு தான் செல்வர். அங்கு காசு வெட்டிப்போட்டால், காளி நீதி கொடுப்பாள் என்ற நம்பிக்கை, இன்றும் தொடர்கிறது. சிவகங்கை, மடப்புரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன், நீதி தேவதையாக போற்றப்படுகிறாள். காசு வெட்டிப்போடுதல், சத்தியம் செய்தல் மூலம், நீதி கிடைப்பதாக மதம் கடந்து, பக்தர்கள் நம்புகின்றனர்.

ஒரு பிரளய காலத்தில், மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன், மதுரை எல்லையை காட்ட வேண்டும் என கேட்க, ஆதிகேசவன் வெளிப்பட்டு மதுரையில் நான்கு புறத்தையும் வளைத்து, தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டியது. இவ்வாறு படமும், வாலும் சேர்ந்து இருந்த இடம் "படப்புரம் என்றாகி, நாளடைவில் "மடப்புரம் என்று மருவியதாக, தல வரலாறு கூறுகிறது.வேண்டும் வரம் அருளும் காளிக்கு, ஈரத்துணியுடன் காசு வெட்டிப்போட்டால், நல்லது நடக்கும், நீதி கிடைக்கும் என்பது ஐதீகம். கொடுக்கல் வாங்கல் பிரச்னை, சொத்துத் தகராறு, குடும்ப பிரச்னைகளில், நீதி கிடைக்காமல் ஏமாந்தவர்கள், ஏமாற்றப்படுபவர்கள், இங்கு வருகின்றனர்.

காளியின் சன்னதிக்கு எதிரே காசு வெட்டிப்போட்டு விட்டு, காளியிடம் முறையிட்ட பின், கிழக்கு வாசல் வழியாக உடனடியாக வெளியேறி விடவேண்டும். அதே போல, கொடுக்கல் வாங்கல், சொத்துத் தகராறு, போன்றவற்றில் கருத்து வேறுபாடு உடைய இருவருமே, இங்கே வருவர். சன்னதிக்கு கீழே உள்ள பூதத்தை கட்டிக்கொண்டு, கழுத்தில் அரளிமாலையை அணிந்து, "நான் கொடுத்தது உண்மை என்றும், மற்றவர் அதை மறுப்பதும், சத்தியக்கல்லில் சத்தியம் செய்வதும் வழக்கம். காசு வெட்டிப்போட தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar