Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டமங்கலம் அஷ்டமா சித்தி ... திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி மகோற்சவம்; வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் சுவாமி திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சோமப்பா சுவாமி கோயிலில் 56வது ஆண்டு குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சோமப்பா சுவாமி கோயிலில் 56வது ஆண்டு குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
05:07

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் சோமப்பா சுவாமி 56வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது. நேற்று விளக்கு பூஜை தமிழிசை, யாக பூஜை நடந்தது. இன்று காலை குருபூஜையை முன்னிட்டு சோமப்பா சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. மலை மேலுள்ள சிவபெருமானுக்கு பூஜை முடிந்து வெள்ளிக்கவசம் சாத்துக்குடியானது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar