Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடும் வெயில்; அவிநாசி லிங்கேஸ்வரர் ... ஆனி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. ஈசனை தரிசித்து பரவசம் ஆனி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜ சோழன் கால சிவன் கோவிலில் உண்டியலை உடைந்து திருட்டு
எழுத்தின் அளவு:
ராஜராஜ சோழன் கால சிவன் கோவிலில் உண்டியலை உடைந்து திருட்டு

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2024
02:07

காரைக்கால், காரைக்காலில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில் உண்டியல் திருட்டப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


காரைக்கால் மாவட்டத்தில் ராஜாராஜ காலங்களில் பழமையான கோவில் நெடுங்காடு பகுதியில் திருநள்ளாறு சாலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ நெடுந்துயர் தீர்த்த நாயகி சமேதி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழனால் சுமார் 1360ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.இக்கோவில் தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழப்புரம் உள்ளிட்ட முக்கிய பெரிய கோவில்கள் போல் திகழ்ந்து வருகிறது.இக்கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்பட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெடுங்காடு காமராஜர் சாலை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கோவிலில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி வழக்கம் போல இரவு கோவில் நடைமூடப்பட்ட நிலையில் மறுநாள் வழக்கம் போல் காலை கோவில் திறக்கப்பட்ட நிலையில் சிவன் சன்னதியில் கதவு திறந்த நிலையில் கோவில் உள்ள உண்டியலை மர்மநர்கள் உடைந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதுக்குறித்து நெடுங்காடு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்.இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு குறித்து தீவிராக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் தடையவியல் நிபுனர்கள் மூலம் கோவில் உண்டியல் திருட்டு மற்றும் சுவாமி சிலைகள் உள்ளதா குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவ பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar