Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் ... சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் யோக நரசிம்மர் உலா சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சேஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
05:07

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


பரமக்குடி சவராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வருடம் முழுவதும் மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக விழாக்கள் நடப்பது வழக்கம். தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு கருட கொடி வீதி வலம் வந்து, ஸ்ரீதேவி, பூதேவி தாயருடன் பெருமாள், கொடி மரத்தின் அருகில் எழுந்தருளினார். மேளதாளம் முழங்க கருட கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேகங்கள் நிறைவடைந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு 8:00 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்தில் அன்ன வாகனத்தில் வீதி உலா வந்தார். இதே போல் தினமும் காலை, மாலை சிம்மாசனம், சிம்ம, சேஷ, அனுமன், கருட வாகனங்களில் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வருகிறார். ஜூலை 18 இரவு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி, வீதி உலாவும் நடக்கிறது. ஜூலை 20 காலை நவநீதகிருஷ்ணன் அலங்காரம், இரவு வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் பெருமாள் அருள் பாலிக்கிறார். ஜூலை 21 காலை 9:00 மணி தொடங்கி ரத வீதிகளில் ஆடி தேரோட்டம் நடக்க உள்ளது. ஜூலை 22 காலை தீர்த்தவாரியும் மற்றும் இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்ட்டிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar