Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சேஷ ... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்; விமான கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளிக்கு மடப்புரம் காளி கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளிக்கு மடப்புரம் காளி கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2024
10:07

திருப்புவனம்; திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாதம் பிறக்க உள்ளதையடுத்து பக்தர்கள் பாதுகாப்பாக தரினசம் செய்ய முன்னேற்பாடுகளில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்ல உள்ள நிலையில் பக்தர்கள் பாதுகாப்பாக அம்மனை தரிசனம் செய்ய கோயில் உள்ளேயும், வெளியேயும் சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றனர். தடுப்புகளினுள் தரிசனத்திற்காக காத்து நிற்கும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வரிசையில் நிற்காமல் உடனுக்குடன் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆடி மாதம் வரும் பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்த வசதியாக ஆங்காங்கே தற்காலிக உண்டியலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களின் வாகனங்கள் வடகரை விலக்கு அருகிலேயே நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை செயல் அலுவலர் ஞானசேகரன் ஆய்வு செய்ததுடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar