Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள்  கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2024
02:07

கடலுார்; திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. கடலுார் திருப்பாதிரிபுலியூரில் எழுந்தருளியுள்ள பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது. இதனையொட்டி பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தது. இதனை தொடர்ந்து சன்னதி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் வழிப்பாடு நடந்தது. கருடன் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது, கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி சுவாமிக்கு தினம் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. காலை பல்லாக்கில் சுவாமி புறப்பாடும். இரவு சிறப்பு வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வுகளாக வரும் 19ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 20ம் தேதி வெண்ணெய்த் தாழி, 21ம் தேதி தேரோட்டம், 23ம் தேதி 108 கலச திருமஞ்சனம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar