Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; ... தங்க கருட வாகனத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் வீதியுலா தங்க கருட வாகனத்தில் காஞ்சி வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி சனீஸ்வரன் கோவிலில் சொர்ண மகா கணபதிக்கு லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டி சனீஸ்வரன் கோவிலில் சொர்ண மகா கணபதிக்கு லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2024
12:07

புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோயில் உள்ள சொர்ண சிதம்பர மகா கணபதிக்கு லட்சார்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், நவகிரக பரிகார சாமிகள் உள்ளன. இக்கோவிலில், சொர்ண சிதம்பர மகா கணபதிக்கு நேற்று காலை 6:00 மணிக்கு மகா சிறப்பு ேஹாமம் நடந்தது. அதனை தொடர்ந்து, சொர்ண கணபதிக்கு, பால் உள்ளிட்ட 9 வித திரவியங்களால் மகா அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை மற்றும் புஷ்பம், சதுர்வேத சமர்பனம் செய்து, 108 தேங்காய் உடைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரினசம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிதம்பர கீதாராம் குருக்கள், கீதா சங்கர குருக்கள் தலைமையில், அசோக் குருக்கள், சாமிநாத அய்யர், கீதாராம் அய்யர், ராஜாராம் அய்யர் அரிஹர அய்யர் ஆகியோர் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar