Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரகோட்டம் கோவில் நுழைவாயிலில் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  தட்சிணாயன புண்ணிய கால தீர்த்தவாரி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2024
06:07

காரைக்கால்; திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.


புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இதனால் பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு வருகை புரிந்தனர். இவரை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.பின்னர் ராதாகிருஷ்ணன் தர்ப்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டு பின்னர் சனீஸ்வர பகவானை தனது குடும்பத்துடன் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar