Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மக்காமலை சன்னாசிராயர் கோயிலில் ... காளஹஸ்தி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு காளஹஸ்தி சாய்பாபா கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி தர்மராஜர் சுவாமி கோயிலில் தீ மிதி விழா
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி தர்மராஜர் சுவாமி கோயிலில் தீ மிதி விழா

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2024
12:07

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான திரௌபதி தேவி சமேத தர்மராஜர் சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று மாலை (அக்னிகுண்ட) தீ மிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக காலை நாடக  கலைஞர்கள் துரியோதனன் , துச்சாதனன் வதம் நிகழ்ச்சியை நடத்தினர். மாலையில் தீக் குண்டம் அருகில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன் பிறகு, கோயிலின் பிரதான பூசாரி மலர் பந்து வீசினார். பிறகு, பக்தர்கள் தீ மிதித்தார்கள். விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிவன் கோயில் செயல் அலுவலர் என்.வி.எஸ்.என்.மூர்த்தி தலைமையில் பக்தர்களுக்கு எந்த வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கோவில் நிர்வாகிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar