Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயிலில் ஆய்வு ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயிலில் ஆய்வு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெய்யில் தெரிந்த அம்மன் முகம்; திருவண்ணாமலையில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2024
11:08

திருவண்ணாமலை; திருவண்ணாமலை; இரட்டை காளியம்மன் கோவில் ஆடி வெள்ளி வழிபாட்டில் நெய்யில் பிரதிபலித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Default Image
Next News

திருவண்ணாமலை, கிரிவலப் பாதை  சின்னக் கடை வீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இரட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், நேற்று ஆடி நான்காம் வெள்ளி கிழமையை முன்னிட்டு நெய் குளம் சிறப்பு அலங்காரத்தில் ரெட்டை காளியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கீழே குளம் போல் ஊற்றி வைக்கப்பட்டுள்ள நெய்யில் பிரதிபலித்த அம்மனை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar