Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெய்யில் தெரிந்த அம்மன் முகம்; ... ஆடி சஷ்டி; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆடி சஷ்டி; பாலதண்டாயுதபாணி சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயிலில் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயிலில் ஆய்வு

பதிவு செய்த நாள்

10 ஆக
2024
12:08

உசிலம்பட்டி;  இந்திய தொல்லியல் துறையின் கோயில் ஆய்வுத்திட்டம் சார்பில் தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று தென்மண்டல தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன் தலைமையில், உதவி தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா, புகைப்படக்கலைஞர் சுகுணா, ஆய்வு மாணவர்கள் தீபக், ராமசாமி உள்ளிட்ட குழுவினர் உசிலம்பட்டி தாலுகாவில் ஆனையூர் கிராமத்தில் உள்ள 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஐராவதேஷ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இருந்து பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் காலத்திய கல்வெட்டுக்களை பார்வையிட்டனர். தொடர்ந்து மேலத்திருமாணிக்கம், சோழவந்தான் தென்கரை, குருவித்துறை பகுதியில் உள்ள கோயில்களையும் ஆவணப்படுத்தும் பணி விரைவில் நடைபெறும் என தெரிவித்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar