Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில், வீடுகளில் வரலட்சுமி விரத ... ஆவணி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; நெய்யபிஷேகம் துவக்கம்.. பக்தர்கள் குவிந்தனர் ஆவணி பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி மாத பிறப்பு; கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆவணி மாத பிறப்பு; கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

17 ஆக
2024
10:08

கோவை; கோவை உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாத பிறப்பு மற்றும் மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி களுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் முதல் நிகழ்வாக காலை 9 மணி அளவில் திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம் நடைபெற்றது. அதை தொடர்ந்து நெய்வேதிய பூஜை, மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் உற்சவமூர்த்திகள் மகாலட்சுமிதாயார், நாராயண பெருமாள்,ஹயக்ரீவர்,ஸ்ரீதேவி பூதேவி தாயருடன் கரிவரதராஜ பெருமாள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar