Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி அவிட்டம்; காரமடை ... திரவுபதி அம்மன் கோயில் விழாவில் வீமன் வேஷம் நிகழ்வு திரவுபதி அம்மன் கோயில் விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூறைநாடு காமாட்சி அம்மன் கோயிலில் பூணூல் அணியும் விழா
எழுத்தின் அளவு:
கூறைநாடு காமாட்சி அம்மன் கோயிலில் பூணூல் அணியும் விழா

பதிவு செய்த நாள்

19 ஆக
2024
12:08

மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் ஆவணி அவிட்டத்தையொட்டி கூறைநாடு காமாட்சி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற விஸ்வகர்ம சமுதாய மக்கள் பூணூல் அணியும்; விழாவில், நூற்றுக்கு மேற்பட்டோர் ஓரே இடத்தில் கூடி பூணூல் மாற்றிக்கொண்டனர். மயிலாடுதுறை கூறைநாட்டில் விஸ்வகர்ம சமுதாய மக்களுக்குச் சொந்தமான காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. ஸ்ரீவிஸ்வ பிரம்மா, காயத்ரி தேவி எழுந்தருளியுள்ள இக்கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு 107-வது ஆண்டு பூணூல் அணியும் விழா இன்று நடைபெற்றது. கோயில் தக்கார் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தினர், விஸ்வகர்ம இளைஞரணி நிர்வாகிகள்,  கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், ஸ்ரீவிஸ்வகர்ம சமூகத்தினர் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கோயிலில் ஒரே இடத்தில் கூடி அமர்ந்து, ஆசமனம் மற்றும் காயத்ரி மந்திரம் கூறி மரபுப்படி பழைய பூணூலை மாற்றி புதிய பூணூல் அணிந்து கொண்டனர். இதுபோல சீர்காழி திருநகரி குத்தாலம் ஒரு லிட்டர் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பூணூல் மற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar