Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான ... ஹேப்பி பர்த்டே கிருஷ்ணா; அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்! ஹேப்பி பர்த்டே கிருஷ்ணா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவிலில் உழவாரப் பணி
எழுத்தின் அளவு:
 காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவிலில் உழவாரப் பணி

பதிவு செய்த நாள்

25 ஆக
2024
06:08

 காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில், 2007ல் துவக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளையினர், 17 ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ கோவிலில் சென்று உழவாரப் பணி செய்து வருகின்றனர். அதன்படி, 205வது மாத உழவாரப் பணியாக காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர். இதில், கோவில் உட்பிரகாரம், வெளிபிரகாரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். மேலும், நந்தவனம் மற்றும் குளக்கரை பகுதியில் புதர்போல மண்டிகிடந்த செடி, கொடிகளை அகற்றினர். தீபம் ஏற்றுமிடத்தில் இருந்த எண்ணெய் பிசுக்கு மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாலை, சென்னை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள விரும்பும் கோவில் நிர்வாகத்தினரும், உழவாரப் பணியில் ஈடுபட்டு தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் 94454 08153, 97512 35808 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar