Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் கிருஷ்ண ஜெயந்தி ... சாரம் சித்திபுத்தி விஜய கணபதி கோவிலில் 108 சங்காபிஷேகம் சாரம் சித்திபுத்தி விஜய கணபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா அரசு பேருந்து சேவை துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சியில் ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா அரசு பேருந்து சேவை துவக்கம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2024
05:08

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மண்டலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் உள்ள முக்கிய கோவில்களில், பக்தர்கள் தரிசனம் செய்ய, ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. அரசு பேருந்தில், ஒரு நபருக்கு 650 ரூபாய் கட்டணத்தில், இந்த ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், காலை 7:20 மணிக்கு துவங்கும் சுற்றுலா, வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கோவிந்தவாடி குருபகவான் கோவில் ஆகிய கோவில்களில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. மதிய உணவுக்கு பின், திருத்தணி முருகன் கோவில், திருவாலங்காடு தேவார சிலாயம், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில் என, 8 கோவில்களில் தரிசனம் முடித்து, இரவு 8:45 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சுற்றுலா முடிகிறது. இந்த சேவையை, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, அமைச்சர் அன்பரசன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சேர்த்து, மூன்று கால்நடை  மருத்துவ வாகன சேவையை, அமைச்சர் அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க.,- – எம்.பி., செல்வம், தி.மு.க.,- – எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar