Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணன் அலங்காரத்தில் திருவதிகை ... ஆவணி புதன்; கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு ஆவணி புதன்; கரிவரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் ஐயப்பன் கோவில் ஆக., 30ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பல்லடம் ஐயப்பன் கோவில் ஆக., 30ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 ஆக
2024
10:08

பல்லடம்; பல்லடம் சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில், ஆக., 30 அன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.


பல்லடம் பஸ் ஸ்டாண்டு அருகே, சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் குழுவினரின் சார்பில், இக்கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மூலவராக ஐயப்பனும், கன்னிமூல கணபதி, மாளிகைபுரத்தது அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களும் இங்கு உள்ளன. ஆக., 30 அன்று நான்கு கால பூஜைகளுடன் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கூனம்பட்டி திருமடம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ நடராஜ சுவாமிகள் மற்றும் கும்பாபிஷேக யாகசாலை பூஜை சர்வசாதகர் அருள்மலை தோரணவாவி சிவஸ்ரீ குமார சிவஞான சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.‌ இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar