Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பாலவிநாயகர் கோயிலில் மண்டல பூஜை ... ஷீரடி சாய்பாபா மந்திரில் வருஷாபிஷேக விழா; 108 சங்குபூஜை ஷீரடி சாய்பாபா மந்திரில் வருஷாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் உறியடி விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் உறியடி விழா

பதிவு செய்த நாள்

29 ஆக
2024
05:08

பரமக்குடி; பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, உறியடி உற்சவம் நடந்தது.


பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த மூன்று நாட்களாக நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் உறி அடிக்கும் கண்ணன் திருக்கோலத்தில் சேஷ வாகனத்தில் அலங்காரமாகினார். பின்னர் இரவு 8:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி பெருமாள் கோயில் முன்பு, காளிதாஸ் பள்ளிக்கூட தெரு மற்றும் பல்வேறு பகுதிகளில் உறிகளில் கட்டப்பட்டிருந்த தேங்காய்களை உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் கிருஷ்ணர் வேடமிட்டவர் பால், தயிர், வெண்ணை உள்ளிட்டவற்றை பானைகளில் இருந்து எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ரத வீதிகளின் சுற்றி வந்த பெருமாள் இரவு 11:00 மணிக்கு கோயில் அடைந்தார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர். எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயில் உறியடி உற்சவ விழாவில், பெருமாள் கருட வாகனத்தில் கிருஷ்ணனாக அலங்காரமாகினார். தொடர்ந்து பல்வேறு முக்கிய வீதிகளில் உறியடிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar