Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை சஷ்டி; பாலதண்டாயுதபாணி ... திருப்பதி கோவிலில் முறைகேடு செய்தால் என்ன தண்டனை தெரியுமா?; கல்வெட்டுகளில் தகவல் திருப்பதி கோவிலில் முறைகேடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் சாந்தி ஹோமம்; ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி தினத்தில் கோவிலின் புனிதம் காக்க பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பதியில் சாந்தி ஹோமம்; ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி தினத்தில் கோவிலின் புனிதம் காக்க பூஜை

பதிவு செய்த நாள்

23 செப்
2024
10:09

திருப்பதி; திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரமான இன்று சாந்தி ஹோமம் நடைபெற்றது.


திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் கோவிலின் புனிதத்தை மீட்பதற்காக சாந்தி ஹோமம் செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திர தினமான இன்று காலை 6 மணிக்கு வேத விற்பன்னர்கள் கோவிலில் சாந்தி ஹோமம் தொடங்கினர். 10 மணிவரை நடைபெற்ற இந்த ஹோம பூஜையில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. புகழ்பெற்ற வேத வல்லுனர்கள் பலர் பங்கேற்று இந்த மகா சாந்தி ஹோமத்தை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar