Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை அஷ்டமி ; உத்தரகோசமங்கையில் ... கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை கொடைக்கானல் பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்

பதிவு செய்த நாள்

25 செப்
2024
07:09

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் அருகே திரு வைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு யாக வழிபாடு நடந்தது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூலபால காலபைரவர் சுவாமிக்கு தனி சன்னதியில் எழுந்தருளியுளளார். இவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று யாகத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெறும். மூலவரான மூலபால காலபைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கணபதி பூஜை, மகா பைரவயாகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நெய், வஸ்திரம், மற்றும் புஷ்ப யாகத்தை நடத்தினர். பின்னர் மகாபூர்ணாகுதி தீபராதனை நடந்தது. யாகத்தில் உள்ள புனிதநீர் கலசங்களுகு்கு பல அலங்கார தீபாராதனைகள் நடந்தன. பின்னர் கலசங்கள் புறப்பாடாகி மூலவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாட்டினை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ரவிசந்திரன், மஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டியராஜன் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar