Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் ... புரட்டாசி வெள்ளி; அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு புரட்டாசி வெள்ளி; அமணலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி பண்டிகை தசரா திருவிழா பக்தர்கள் வேடப்பொருட்கள் புதுவரவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரி பண்டிகை தசரா திருவிழா பக்தர்கள் வேடப்பொருட்கள் புதுவரவு

பதிவு செய்த நாள்

27 செப்
2024
01:09

திருநெல்வேலி; நவராத்திரி பண்டிகை தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வேடம் அணிவதற்கான பொருட்கள் விற்பனை நெல்லை டவுனில் களை கட்டியுள்ளது. நவராத்திரி பண்டிகை தசரா திருவிழா அக்.3ம் தேதி புரட்டாசி அமாவாசையன்று துவங்குகிறது. தசரா பண்டிகைக்காக நெல்லை டவுன், பாளை பகுதி அம்மன் கோயில்களில் பக்தர்கள் விரதம் துவக்கியுள்ளனர். குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது வேடங்களில் பக்தர்கள் விரதம் இருந்து காணிக்கைகளை வசூலித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர். இந்நிலையில் பக்தர்கள் அணியும் மாலை, உடைகள், காளிவேடத்திற்கான முகங்கள், கை, கால்கள் உட்பட ஏராளமான வேடப்பொருட்கள் புதுப்புது மாடல்களில் நெல்லையப்பர் கோயில் முன்புள்ள மண்டப கடைகளில் விற்பனைக்கு குவிந்துள்ளன. காளிவேடம் செட் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை, அம்மன் செட் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை, அனுமன் செட் ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரை, சுடலைமாடன் சுவாமி செட் ரூ.850 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரி ஈஸ்வரன் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar