Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் கணபதி ... ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலதர்ம சாஸ்தா கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
பாலதர்ம சாஸ்தா கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

30 செப்
2024
11:09

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில், பாலதர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஐம்பொன்னால் ஆன மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சிலை புதிதாக செய்யப்பட்டு உள்ளது. இச்சிலையின் கும்பாபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று, காலை 9:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், புதிதாக செய்யப்பட்ட மீனாட்சி அம்மனுக்கு லலிதா த்ரிஷதி ஹோமம், கன்னியம்மனுக்கு மூல மந்திர ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. காலை 10:30 மணிக்கு பாலதர்ம சாஸ்தா ஹோமமும், காலை 11:00 மணிக்கு ஐம்பொன் மீனாட்சி அம்மனுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், மதியம் 12:15 மணிக்கு பாலதர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன காப்பு அலங்காரமும், மஹா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மதுரை மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோமவார பிரதோஷம், சிவராத்திரி சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இன்று சிவனை வழிபட மிக ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவச்சிலை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அக்., 2ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar