Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் நவராத்திரி ... நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய துர்க்கை பாடல்: வலைதளங்களில் வைரல் நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் பிரத்யங்கிரா தேவி கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பல்லடம் பிரத்யங்கிரா தேவி கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

07 அக்
2024
12:10

பல்லடம்; பல்லடம் அருகே, வெங்கிட்டாபுரம் ஸ்ரீபிரத்யங்கிரா தேவி கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது.


பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரம் அதர்வண பத்ரகாளி பீடத்தில், 16 அடி உயரத்துடன் ஸ்ரீபிரத்தியங்கரா தேவி மூலவராக அருள்பாலிக்கிறார். அக்., 3ம் முதல், இங்கு நவராத்திரி விழா துவங்கி நடந்து வருகிறது. முன்னதாக, அக்., 3ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கலச பூஜை, ஸ்ரீ தக்ஷிண காளி மூல மந்திர வேள்வி மற்றும் சிறப்பு யாகங்களுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, தினசரி, ஜெய துர்கா, தாராதேவி, திரிபுர சுந்தரி, புவனேஸ்வரி உள்ளிட்ட தேவதைகளுக்கான ஹோமங்கள் நடந்தன. அக்., 12 வரை தினசரி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்க உள்ளன. இவ்விழாவின் போது, தினசரி, 10 சுமங்கலியருக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar