கொடிசியா வெங்கடாஜலபதி கோவிலில் துவாதசி சிறப்பு வழிபாடு; மூலவருக்கு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2024 12:10
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.இதில் சர்வ அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.