Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பக்தர்கள் கூட்டம்; ... காஞ்சி தர்காவில் சந்தனகுட உற்சவம் காஞ்சி தர்காவில் சந்தனகுட உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சன்னியாசியப்பர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சன்னியாசியப்பர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 அக்
2024
12:10

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த அகரஆலம்பாடி கிராமத்தில் சன்னியாசியப்பர், செல்வகணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 18ம் தேதி காலை 10.00 மணிக்குமேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யா வஜனம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், கடஸ்தாபனம், கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை ஆரம்பம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 19ம் தேதி காலை 10.00 மணிக்குமேல் இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், ஹோமங்கள் தீபாராதனை நடந்தது. மாலை 5.00 மணிக்கு மேல், மிருத்சங்கிரஹணம், அங்குரார்பணம், நவக்கிரக ஹோமம், மூர்த்தி ஹோமம், தசா ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்குமேல் மூன்றாம்கால யாக பூஜை ஆரம்பம், பிம்மசுத்தி, நாடிசந்தனம், கோபூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாஹூதி மஹா தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து 8.30 மணிக்கு யாத்ராதானம், கடம்புறப்பாடாகி 8.40 மணிக்கு சன்னியாசியப்பர், 9.00 மணிக்கு செல்வகணபதி, மாரியம்மன் கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 
temple news
காரைக்குடி:  காரைக்குடி காளியப்பா நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; செம்பை பார்த்தசாரதி கோவிலில் 112வது ஏகாதசி உற்சாகத்தையொட்டி நடந்து வரும் சங்கீத உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar