Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சன்னியாசியப்பர், மாரியம்மன் கோவில் ... நாகாத்தம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா நாகாத்தம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி தர்காவில் சந்தனகுட உற்சவம்
எழுத்தின் அளவு:
காஞ்சி தர்காவில் சந்தனகுட உற்சவம்

பதிவு செய்த நாள்

21 அக்
2024
12:10

காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், ஹஜரத் சையத் ஷா ஹமீது அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனகுட உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான திருச்சந்தனக்குட உருஸ் உற்சவம் கடந்த 17ம் தேதி இரவு, மக்ரிப் தொழுகைக்குப்பின், கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்சந்தன குடம் உருஸ் உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அரபி மவுலுது மற்றும் உருது கஸிதா நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினார். நேற்று திருசந்தனக்குட உருஸ் உற்சவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar