Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஏமாந்த ஏகபத்தினி விரதன் நூதன கும்பாபிஷேகம் என்பதன் பொருள் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கதை சொல்லும் கண்ணாடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2012
10:11

வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும். அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள். வேதத்தின் "கண்ணாடி என்று புராணங்களைச் சிறப்பிப்பர். "புரா என்றால் "முற்காலத்தில் நடந்தது என பொருள்.வேதங்களைப் போலவே புராணங் களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன.  18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன.

புராணங்களில் ஸ்லோகங்களின் எண்ணிக்கை
ஸ்கந்த புராணம்    -    1,81,000
பத்மபுராணம்    -    55,000
நாரத புராணம்    -    25,000
வராஹ புராணம்    -    24,000
வாயு புராணம்    -    24,000
மத்ஸ்ய புராணம்    -    24,000
விஷ்ணு புராணம்    -    23,000
கருட புராணம்    -    19,000
பிரும்ம வைவர்த்த புராணம்    -    18,000
பாகவத புராணம்    -    18,000
கூர்ம புராணம்    -    17,000
பவிஷ்ய புராணம்    -    15,500
அக்னி புராணம்    -    15,000
பிரம்மாண்ட புராணம்    -    12,000
லிங்க புராணம்    -    10,000
பிரம்ம புராணம்    -    10,000
வாமன புராணம்    -    10,000
மார்க்கண்டேய புராணம்    -    9,000

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar