Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை ஆதிபராசக்தி சித்தர் கோவிலில் சக்தி பீட, குரு பீட கும்பாபிஷேகம் ஆதிபராசக்தி சித்தர் கோவிலில் சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் வாகனத்தில் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் வாகனத்தில் வீதியுலா

பதிவு செய்த நாள்

23 பிப்
2026
01:02

காஞ்சிபுரம்: மாசி பிரம்மோத்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் விருஷபம் வாகனத்திலும், இரவு தங்கமான் வாகனத்திலும், லட்சுமி – சரஸ்வதி தேவியருடன் காமாட்சியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


இரண்டாம் நாளான நேற்று காலை, மகரம் வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் நான்கு ராஜவீதிகளில் உலா வந்தார். இரவு, வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் உலா வந்தார்.


இன்று காலை தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் காமாட்சியம்மன் வீதியுலா வருகிறார்.


நாளை காலை தங்க சூரிய பிரபை உத்சவமும், இரவு தங்க ஹம்ஸம் வாகன உத்சவமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar