Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழா ... காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் வாகனத்தில் வீதியுலா காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

23 பிப்
2026
01:02

காஞ்சிபுரம்: பள்ளி மாணவ – மாணவியர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்காக, காஞ்சிபுரம் லட்சுமி ஹயக்ரீவர் சன்னிதியில் நேற்று லட்சார்ச்சனை நடந்தது.


காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள துாப்புல் பரகால மடத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு என, தனி சன்னிதி உள்ளது.


இங்கு ஆண்டுதோறும், உலக நன்மைக்காகவும், மாணவ – மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும், கல்வி அபிவிருத்திக்காக கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி, நடப்பு ஆண்டுக்கான லட்சார்ச்சனை நேற்று நடந்தது. இதில், பரகால மடத்தில் உள்ள கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு நேற்று காலை 8:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையும் லட்சார்ச்சனை நடந்தது.


இதில், திரளான பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர் பெற்றோருடன் பங்கேற்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து, பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் உள்ளிட்டவற்றை சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து வழிபட்டனர்..

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar