Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் முருகன் கோயில்களில் ... உடுமலை சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் உடுமலை சித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புண்ணிய ஸ்தலங்களில் வழிகாட்டி பலகை வைக்காத சுற்றுலாத்துறை அதிகாரிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புண்ணிய ஸ்தலங்களில் வழிகாட்டி பலகை வைக்காத சுற்றுலாத்துறை அதிகாரிகள்

பதிவு செய்த நாள்

23 அக்
2024
11:10

உத்தரகோசமங்கை; திருப்புல்லாணி, சேதுக்கரை, உத்தரகோசமங்கை, ஏர்வாடி தர்கா உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் சுற்றுலாத் துறை சார்பில் வைக்கப்படும் வழிகாட்டி விபரப் பலகை இல்லாத நிலை உள்ளது.


மாநில அரசின் சுற்றுலாத் துறை சார்பில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட வழிகாட்டிப் பலகை பொலிவிழந்து சேதமடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள், புண்ணிய தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த பகுதி. இங்கு சுற்றுலா துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்படுத்துவதற்கான எவ்வித முயற்சியும் எடுக்காமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உள்ளனர்.மாவட்ட அலுவலகம் ராமேஸ்வரத்தில் சுற்றுலாத்துறை அலுவலமாக இயங்கி வருகிறது. புண்ணிய தலங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளுக்குச் செல்லும் முழு விபரங்கள் அடங்கிய விபர வரைபடம் சம்பந்தப்பட்ட புண்ணிய ஸ்தலங்களில் வைக்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வரலாறு, பெருமையை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட சுற்றுலா துறையினர் வழிகாட்டி பெயர் பலகையை வைக்க வேண்டும். அந்தந்த தலங்களின் சிறப்புகள் குறித்தும் துாரம் குறித்த விவரங்களையும் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar