Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் தவன ... சோழவந்தான் மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் சோழவந்தான் மூலநாத சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 காஞ்சிபுரம் சோமேஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 காஞ்சிபுரம் சோமேஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
10:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று சிலைகள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.


காஞ்சி நால்வர் நற்பணி குழு சார்பில், 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவாலயங்களுக்கு சென்று உழவாரப்பணி செய்வது வழக்கம். அதன்படி, அரப்பனஞ்சேரி கிராமத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் ‘நால்வர் நற்பணி’ குழுவினர் நேற்று காலை உழவாரப்பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றினர். புதர்மண்டி கிடந்த இடத்தில், மண்ணில் புதைந்தபடி முருகன் சிலை, அம்மன் சிலை மற்றும் உடைந்த நிலையில் ஒரு விஷ்ணு துர்க்கை சிலை உட்பட மொத்தம், 3 சிலைகள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சிலைகளை சுத்தப்படுத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் செய்து வழிபட்டனர். தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய் துறையினர் சிலைகளை மீட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar