Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குண்டு உப்பலவாடி முத்துமாரியம்மன் ... ஏகாதசி விரதம்: தீபம் ஏற்றி பெருமாளை வழிபட நினைத்தது நிறைவேறும்! ஏகாதசி விரதம்: தீபம் ஏற்றி பெருமாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் சிரவண தீபம்: பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் சிரவண தீபம்: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
10:04

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சிரவண தீப வழிபாடு நடந்தது.


திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் பெருமாள் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் பெருமானுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு மாலை 5:00 மணிக்கு கோவில் உள் புறப்பாடு நடந்தது. பிறகு உற்சவர் பெருமாள் தாயார்களுடன் 6:00 மணிக்கு கருட கம்பத்தில் எதிரே எழுந்தருளினார். பின், கருட கம்பத்தில் சிரவண தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 16 அன்று கந்த சஷ்டி திருவிழா ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயிலில், கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாள் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவ முருகனுக்கு புதிய மயில் வாகனம் ... மேலும்
 
temple news
ஹாசன்: ஹாசனாம்பா கோவில் நடை, 14 நாட்களுக்குப் பின், நேற்று பூட்டப்பட்டது. இனி, அடுத்தாண்டு தீபாவளியை ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையத்தில் உள்ள, ஸ்ரீ பழனியாண்டவர் கோவில் பழமையானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar