Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுார் ராஜகாளியம்மன் கோயில் விழா: ... கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் சிரவண தீபம்: பக்தர்கள் தரிசனம் கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குண்டு உப்பலவாடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 குண்டு உப்பலவாடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
10:04

கடலுார்: முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


கடலுார், குண்டு உப்பலவாடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 9ம் தேதி கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், பூர்ணாகுதி, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜை, புண்ணியாவாசனம், ரக்‌ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக சாலை பூஜை, இரவு அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடந்தது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar