Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை ராமச்சந்திர மூர்த்தி ... பிரணவ மலை விநாயகர் கோவில் பராமரிக்க பக்தர்கள் வலியுறுத்தல் பிரணவ மலை விநாயகர் கோவில் பராமரிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு ஆரத்தி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஷீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு ஆரத்தி பூஜை

பதிவு செய்த நாள்

24 அக்
2024
04:10

திண்டுக்கல்; வேடசந்தூர் வட்டம், எரியோடு ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சாய் அஷ்டோத்திர ஹோமம், சாவடி ஊர்வலம், ஷீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாபாவை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar