Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேரி சந்திர மவுலீஸ்வரருக்கு ... கார்த்திகை சோமவாரம்; அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் கார்த்திகை சோமவாரம்; அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 நவ
2024
04:11

திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு புஷ்பவனேஷ்வரர் சன்னதி முன் லிங்க வடிவில் 108 சங்குகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் 12:00 மணிக்கு பூஜை நிறைவடைந்து புஷ்பவனேஷ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. சங்காபிஷேகத்தை செந்தில், ரமேஷ் , ஆனந்த் குருக்கள் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar