Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2 லட்சம் கயறுகளால் உருவான சிதம்பரம் ... திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார உற்சவம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அண்ணாமலையார் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

19 நவ
2024
04:11

மானாமதுரை; மானாமதுரை அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் விநாயகர் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மானாமதுரை அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதி காலை சுவாமிக்கு பால், பன்னீர்,சந்தனம், தயிர், இளநீர்,குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அர்ச்சகர் நாகமணி தலைமையில் சிவாச்சாரியார்களால் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களுக்கு பூஜைகள் செய்த பின்னர் அபிஷேகம் நடைபெற்று சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ தீபாராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar