Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவில் ... ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார திருநாள் திருப்பூரில் கோலாகல கொண்டாட்டம் ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார திருநாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 நவ
2024
10:11

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு அஷ்ட பைரவ மகா யாகத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். காலை 9:30 மணிக்கு அஷ்ட பைரவ மகாயாகம் பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் துவங்கியது. தொடர்ந்து கோ பூஜையும் நடந்தது. பின்னர் யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த யோகபைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6:00 மணிக்கும் அஷ்ட பைரவ மகாயாகம் துவங்கி, மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar